வெளிநாடுகளுடனான வர்த்தகத்தின்போது பணப்பரிமாற்றங்கள் அனைத்தும் அமெரிக்க டாலர்களிலேயே நடைபெறுகிறது. இதன் பொருள், ஒரு நாடு அதிகமாக விற்றால், அது அதிக டாலர்களை ஈட்டுகிறது; மாறாக, அது அதிகமாக வாங்கினால், அதிக டாலர்களைச் செலவிடுகிறது.
- Rajasekar Madankumar
- May 15, 2026





