சிக்கனத்தை கடைப்பிடிக்கக் கோரிய பிரதமரின் கோரிக்கை, இந்தியப் பொருளாதாரத்தின் மீது சூழ்ந்துள்ள மாபெரும் நெருக்கடியின் அறிகுறியாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். மோதல் தொடங்கிய காலகட்டத்தில் அமெரிக்க டாலருக்கு எதிராக சுமார் 91 என்ற நிலையில் இருந்த இந்திய ரூபாய், தற்போது ரூபாய்க்கும் கீழே சென்றுவிட்டது
- Rajasekar Madankumar
- May 18, 2026





