சூர்யா நடிப்பில், ஆர் ஜே பாலாஜியின் இயக்கத்தில் பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு ‘கருப்பு’ திரைப்படம் வெளியாகியுள்ளது. எஸ் ஆர் பிரபு, எஸ் ஆர் பிரகாஷ்பாபுவின்’ ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ்’ தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
“குறிப்பிட்ட நேரத்தில் திரைப்படம் வெளியாகாமல் போனதற்கு கண்ணீரோடு ரசிகர்களிடம் ஆர் ஜே பாலாஜி மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட்டிருந்தார்”
இந்த நிலையில் இன்று (மே 15) தமிழ்நாடு முழுவதும் கருப்பு திரைப்படம் வெளியாகியுள்ளது.
- Rajasekar Madankumar
- May 15, 2026





