‘முடிந்தால் என்னைப் பிடித்துப் பாருங்கள்’ என சந்தேக நபர் சிறுமியின் பெற்றோரிடம் சவால்விட்ட நிலையில் சிறுமி தவறுதலாக மேற்கொண்ட ஒரு செல்போன் அழைப்பால் அவர் சிக்கியுள்ளார். இந்தச் சம்பவத்தில் என்ன நடந்தது? தொடர்ந்து இருப்பிடம் மற்றும் செல்போனை மாற்றி வந்த நபரை காவல்துறை பிடித்தது எப்படி? இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
- Rajasekar Madankumar
- September 6, 2026





