சயீத் அகமது தன்னுடைய ஐந்து வயது மகள் ஷைகாவுக்கு குடல்வால் அழற்சி மற்றும் கல்லீரலில் நீர்க்கட்டி ஏற்பட்டதையடுத்து அவரை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதாக நம்மிடம் தெரிவித்தார்,
“மருத்துவ செலவுகளுக்கு என்னிடம் எந்த பணமும் இல்லை. எனவே, என் மகளை உறவினர் ஒருவருக்கு விற்றுவிட்டேன்,” என அவர் கூறுகிறார். ஆப்கானிஸ்தானில் கடும் வறுமையால் குழந்தைகளை விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
- Rajasekar Madankumar
- May 19, 2026





